பிரபாஸூக்கு ஜோடியாக விஜய் ஹீரோயினுடன் பேச்சுவார்த்தை



பிரபாஸ் நடிக்கும் அடுத்தப்படத்துக்கு இரண்டு ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடப்படுகிறது. அண்மையில் பூஜா ஹெக்டேவுடன் இணைந்து ராதேஷ்யாம் படத்தில் நடித்த பிரபாஸ், அடுத்த படமான ’புராஜெக்ட் கே’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை நாக அஸ்வின் இயக்குகிறார். இந்தப் படத்தை முடித்த கையோடு ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை இயக்கிய புகழ் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்கிறார்.

மேலும் படிக்க | RRR புதிய டிரெய்லர் வெளியீடு - அசத்தும் ஜீ5 கொடுத்த மாஸ் அப்டேட்

இந்தப் படத்துக்கான ஹீரோயின் தேர்வு தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே விஜய்யின் பீஸ்ட் ஹீரோயினுடன் நடித்த பிரபாஸ், அடுத்ததாகவும் விஜய் ஹீரோயினையே குறி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog