Posts

ஆந்த்ரே ரஸல் ஆல்ரவுண்ட் அதிரடி; வாஷிங்டன் சுந்தரின் படுமோசமான 20வது ஓவர்; கேன் வில்லியம்சனின் மோசமான ஐபிஎல் தொடர்- KKR-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு

Image
புனேயில் லேசான கிரீன் டாப் பிட்சில் சன் ரைசர்ஸ் மடிந்தது.கொல்கத்தாவிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது, இதன் மூலம் கொல்கத்தா 12 புள்ளிகள் மற்றும் 0.160 என்ற நல்ல நிகர ரன் விகித உயர்வால் பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்க வைத்துள்ளது, இப்போது புள்ளிகள் அட்டவணையில் 6ம் இடத்தில் உள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்து சாம் பில்லிங்ஸ் (34), ஆந்த்ரே ரஸல் (49) ஆகியோரின் அதிரடியில் 177/6 என்று நல்ல ஸ்கோரை எடுக்க தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணியில் 3 பேர்தான் 2 இலக்க ஸ்கோரை எடுத்தனர், அபிஷேக் சர்மா 43 ரன்களுடன் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரை எடுக்க 7 பேர் ஒற்றை இலக்க ஸ்கோரில் முடிய சன் ரைசர்ஸ் 123/8 என்று முடிந்து படு தோல்வியடைந்தது. கேன் வில்லியம்சனுக்கு கேப்டனாகவும் பேட்டராகவும் மோசமான... விரிவாக படிக்க >>

காரில் கடத்திய 250 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்

Image
திருவொற்றியூர்: செங்குன்றம் ஆலமரம் பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டனர். அதில் 5 அடி நீளம் கொண்ட  250 கிலோ எடையுள்ள 5 செம்மரக்கடைகள் இருந்தது. இதுதொடர்பாக கார் டிரைவர் சிவசங்கரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் திருச்சி அருண்குமார்(29), செங்குன்றம் சரவணன் (எ) அர்னால்ட் சரவணன்(34), வியாசர்பாடி மோகன்(61), அண்ணனூர் ஜமால் (எ) அசேன் மொய்தீன்(34), கும்மிடிப்பூண்டி ரமேஷ்(46), இப்ராஹீம் ஷா(44), சிவசங்கர்(24), இப்ராஹிம்(56), பி.வி.காலனி சங்கர்(39) ஆகியோரை கைது செய்தனர். Tags: செம்மரக்கட்டை விரிவாக படிக்க >>

ஓடிடியில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம்

Image
விரிவாக படிக்க >>

செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகள்: 18 வகை குழுக்கள் நியமனம்

Image
விரிவாக படிக்க >>

பிரபாஸூக்கு ஜோடியாக விஜய் ஹீரோயினுடன் பேச்சுவார்த்தை

Image
பிரபாஸ் நடிக்கும் அடுத்தப்படத்துக்கு இரண்டு ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடப்படுகிறது. அண்மையில் பூஜா ஹெக்டேவுடன் இணைந்து ராதேஷ்யாம் படத்தில் நடித்த பிரபாஸ், அடுத்த படமான ’புராஜெக்ட் கே’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை நாக அஸ்வின் இயக்குகிறார். இந்தப் படத்தை முடித்த கையோடு ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை இயக்கிய புகழ் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்கிறார். மேலும் படிக்க | RRR புதிய டிரெய்லர் வெளியீடு - அசத்தும் ஜீ5 கொடுத்த மாஸ் அப்டேட் இந்தப் படத்துக்கான ஹீரோயின் தேர்வு தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே விஜய்யின் பீஸ்ட் ஹீரோயினுடன் நடித்த பிரபாஸ், அடுத்ததாகவும் விஜய் ஹீரோயினையே குறி... விரிவாக படிக்க >>

திமுக பதவி ஏற்கும்போது தமிழக கடன் ரூ.5.75 லட்சம் கோடி: அமைச்சர் பேச்சு

Image
சென்னை: திமுக பதவி ஏற்கும்போது தமிழகத்தின் கடன் தொகை ரூ.5.75 லட்சம் கோடியாக இருந்தது என்று திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க பொதுகூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி பேசினார். திமுக சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தெற்கு பகுதி 87வது வட்ட திமுக சார்பில் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுகூட்டம் அம்பத்தூர் பாடி யாதாவா தெருவில் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. இந்நிகழ்ச்சியில், அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மகேஷ் பொய்யா மொழி, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும்போது, திமுக ஆட்சி காலத்தில்தான் அனைத்து மேம்பாலமும் கட்டப்பட்டது. அதிலும் குறிப்பாக.... விரிவாக படிக்க >>

2 ஆண்டுகளுக்கு பிறகு முதல் கொரோனா தொற்று :  முழு ஊரடங்கை அறிவித்த வடகொரிய...

2 ஆண்டுகளுக்கு பிறகு முதல் கொரோனா தொற்று :  முழு ஊரடங்கை அறிவித்த வடகொரிய அதிபர் !!