Posts

Showing posts from June, 2022

வண்டா டயமண்ட் லீக் தொடர் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய சாதனை; ஈட்டி எறிதல் போட்டியில் 89.94 மீட்டர் தூரம் ஈட்டி...31795570

Image
வண்டா டயமண்ட் லீக் தொடர் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய சாதனை; ஈட்டி எறிதல் போட்டியில் 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2ம் இடம் பிடித்து அசத்தல்

ஆத்தி.. ஒரே பதட்டமாவே வச்சிருக்காய்ங்களே! 🙄 | Baakiyalakshmi1959804104

Image
ஆத்தி.. ஒரே பதட்டமாவே வச்சிருக்காய்ங்களே! 🙄 | Baakiyalakshmi

மீனா கணவரின் உடலை நல்லடக்கம் செய்து அஸ்தி வாங்கும் வரை மீனா கூடவே இருந்த சங்கீதா, கலா மாஸ்டர்594083361

Image
மீனா கணவரின் உடலை நல்லடக்கம் செய்து அஸ்தி வாங்கும் வரை மீனா கூடவே இருந்த சங்கீதா, கலா மாஸ்டர்

அப்பா சொன்ன கடைசி வார்த்தைகள் - மீனா மகள் !901153605

Image
அப்பா சொன்ன கடைசி வார்த்தைகள் - மீனா மகள் !

நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு நடிகர் மன்சூர்...

Image
நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு நடிகர் மன்சூர் அலிகான் நேரில் சென்று இரங்கல்! | |

Delete பண்ண Message எப்படி படிக்கிறது.?1173516133

Image
Delete பண்ண Message எப்படி படிக்கிறது.?

"Shruti Hassan உங்களோட Piercing காட்டுறீங்களா 😨" - Shruti-யின் செம பதில் |1170936097

Image
"Shruti Hassan உங்களோட Piercing காட்டுறீங்களா 😨" - Shruti-யின் செம பதில் |

பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்1254697038

Image
பிரபல நடிகை மாரடைப்பால் மரணம் 'கும்பலாங்கி நைட்ஸ்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை அம்பிகா ராவ், மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்துவந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர் நடிக்க வருவதற்கு முன், பல்வேறு மலையாள திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Headlines Now | Morning 11 AM | 28-06-2022 | Sun News | Tamil News Today | Latest News471740847

Image
Headlines Now | Morning 11 AM | 28-06-2022 | Sun News | Tamil News Today | Latest News

காது இரைச்சல் குணமாக |1662359400

Image
காது இரைச்சல் குணமாக |

Keep your returns: Stores consider paying customers to keep unwanted items921087514

Image
Keep your returns: Stores consider paying customers to keep unwanted items ENM NEWS - Read more...

No Loud Music. No Smoking. No Guns. Can NYC Landlords Ban Firearms?1668530973

Image
No Loud Music. No Smoking. No Guns. Can NYC Landlords Ban Firearms? The Supreme Court’s recent decision could turn the Meatpacking District into the Heat-packing District by allowing an untold number of New Yorkers to carry guns outside their homes. But what about inside their homes? In a city where about two-thirds of residents are renters, can a private landlord prohibit a tenant from keeping a gun inside their apartment?

இம்ரான் கான் அறையில் உளவு பார்க்கும் கருவி - அதிர்ச்சியில் தகவல் |1011366700

Image
இம்ரான் கான் அறையில் உளவு பார்க்கும் கருவி - அதிர்ச்சியில் தகவல் |

சமையலுக்கு கேஸ் சிலிண்டர் வேண்டவே வேண்டாம்1787969732

Image
சமையலுக்கு கேஸ் சிலிண்டர் வேண்டவே வேண்டாம்

11-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது..!1094134285

Image
11-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது..!

மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை , 27 ஜூன் 2022) - Meenam Rasipalan   1214995430

Image
மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை , 27 ஜூன் 2022) - Meenam Rasipalan   உங்களுக்கு தூண்டுதல் தரும் உணர்வுகளை அடையாளம் காணுங்கள். பயம், சந்தேகம், கோபம், பேராசை போன்ற நெகடிவ் சிந்தனைகளை ஒழிக்க வேண்டும். அவை உங்கள் விருப்பங்களின் எதிர் சக்திகளை காந்தம் போல இழுப்பவை. ஒரு தேவையற்ற நபர் இன்று உங்கள் வீட்டிற்கு வரக்கூடும், இதன் காரணமாக நீங்கள் அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்த வீட்டின் அந்த பொருட்களுக்கு நீங்கள் செலவிட வேண்டியிருக்கும். கடல் கடந்த உறவினரிடம் இருந்து வரும் பரிசு உங்களை மகிழ்விக்கும். அமைதியான தூய்மையான காதலை உணர்ந்திடுங்கள். துணிச்சலான ஸ்டெப்களும் முடிவுகளும் சாதகமான ரிவார்டுகளைக் கொண்டு வரும். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். இன்று உங்களை மகிழ்சியில் ஆழ்த்த உங்கள் துணை சிறந்த முயற்சி எடுப்பார். பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

“சிவசேனா கட்சியின் துரோகிகளான அதிருப்தி எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியாது” -...530741864

“சிவசேனா கட்சியின் துரோகிகளான அதிருப்தி எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியாது” - மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்ய தாக்கரே பேச்சு

1862877320

Image
‘அடுத்த 50 வருடங்களுக்கு நீங்கள் என்னுடன் சகித்துக்கொள்ள வேண்டும்’: சினிமாவில் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடிய ஷாருக்கான்!

உலக அழகி வேண்டாம் பாகுபலி நடிகை நீங்க வாங்க.. ஜெயிலர் படத்தில் நடந்த ட்விஸ்ட்

Image
உலக அழகி வேண்டாம் பாகுபலி நடிகை நீங்க வாங்க.. ஜெயிலர் படத்தில் நடந்த ட்விஸ்ட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடிக்கவுள்ளார். அண்மையில் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தியது. இந்நிலையில் படத்தின் மற்ற நடிகர், நடிகைகளை படக்குழு தேர்வு செய்து வருகிறது. ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படமும், நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் ரஜினி மற்றும் நெல்சன் இருவருமே ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். இதனால் ஜெயிலர் படத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றனர். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள்மோகன், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் எந்திரன் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் உலக அழகி ஐஸ்வர்யா இணையுள்ளார் என இணையத்தில் தகவல்கள் வெளியானது...

கவலையில் இருக்கும் ராஷ்மிகா.. புஷ்பா 2 புஸ்ஸுன்னு போச்சு

Image
கவலையில் இருக்கும் ராஷ்மிகா.. புஷ்பா 2 புஸ்ஸுன்னு போச்சு அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.  தற்போது புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இப்படத்திற்கான இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் படம் முழுக்க வெளிநாட்டில் ஷூட்டிங் எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதனால் படத்தின் கதையில் வெளிநாட்டு கதாநாயகி நடிக்க வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ராஷ்மிகா மந்தனாவிற்கு பெரிய அளவில் படத்தில் காட்சிகள் இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சமந்தா ஆடியது பாடலைப் போலவே புஷ்பாவின் இரண்டாம் பாகத்திலும் பாலிவுட் கதாநாயகி நடனம் ஆட வைக்க திட்டமிட்டுள்ளனர். புஷ்பா படம் வெற்றியான போது ராஷ்மிகா மந்தனா மிகவும் சந்தோஷத்தில் இருந்தார், ஆனால் தற்போது படக்குழு ஒரு சில மாற்றங்கள் செய்து வருவதால் தன்னுடைய கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் குறைந்து விடும் என கூறி வருகிறார். புஷ்பா திரைப்படம் வெளியானபோது ஏகப்ப...

சிம்பு வாய்ப்பை தட்டிப்பறித்த ஆர் ஜே பாலாஜி.. சைலண்டா வேலைய பார்த்துட்டாரு

Image
சிம்பு வாய்ப்பை தட்டிப்பறித்த ஆர் ஜே பாலாஜி.. சைலண்டா வேலைய பார்த்துட்டாரு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தன்னுடைய பயணத்தை துவங்கிய நடிகர் ஆர் ஜே பாலாஜி, அதன்பிறகு சூர்யாவின் எல்கேஜி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக மாறினார். அதன்பிறகு நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’, அதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘வீட்ல விசேஷம்’ திரைப்படத்தையும் இயக்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். இந்நிலையில் சிம்பு நடிப்பதாக இருந்த ஒரு படத்தின் பட வாய்ப்பை ஆர் ஜே பாலாஜி சைலண்டாக கைப்பற்றியுள்ளார். கடந்த சில வருடங்களாகவே சிம்பு சங்கரின் மகள் அதிதியுடன் இணைந்து ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிக்கயிருப்பதாக ஒப்பந்தமானது. ஆனால் அந்தப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. சிம்புவும் மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’, அதன் பிறகு கிருஷ்ணன் இயக்கும் ‘பத்து தல’ என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருந்தார். வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரைக்கு வர காத்திருக்கிறது. இன்னில...

தனுஷின் கேரியருக்கு ஆப்பு வைத்த அனிருத்.. நம்ப வைத்துக் கழுத்தறுத்த சம்பவம்

Image
தனுஷின் கேரியருக்கு ஆப்பு வைத்த அனிருத்.. நம்ப வைத்துக் கழுத்தறுத்த சம்பவம் சமீபகாலமாக தொடர் தோல்வியை கொடுத்து வரும் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார். ஏனென்றால் கொரோனா பரவலுக்கு பின்பு தனுஷின் படங்கள் ஓடிடியில் வெளியாகி வந்தது. தற்போது திருச்சிற்றம்பலம் படம் திரையரங்கு வெளியீட்டுக்காக உருவாகி வருகிறது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்றுள்ள தாய்க்கிழவி பாடல் வெளியானது. அனிருத் மற்றும் தனுஷ் ஏழு வருடத்திற்கு பிறகு இப்படத்தில் இணைந்துள்ளனர். இதனால் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே வெளியான பாடல் ப்ரோமோ வீடியோவில் அனிருத் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆனால் அந்த புரோமோவில் தனுஷ் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதாவது அனிருத் மற்றும் தனுஷ் இருவரும் ஒரே படத்தில் பணியாற்றினால் புரோமோ வீடியோவில் இருவருமே இடம் பெற்றிருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் பாடல் ரிலீஸ் வீடியோவில் அனிருத் பாடல் பாடும் காட்சி கண்டிப்பாக இடம்பெறும். ஆனால் தாய்க்கிழவி ப...

தம்பியுடன் களத்தில் இறங்கும் லாரன்ஸ்.. யாரும் எதிர்பாராத கூட்டணி

Image
தம்பியுடன் களத்தில் இறங்கும் லாரன்ஸ்.. யாரும் எதிர்பாராத கூட்டணி லாரன்ஸ் தற்போது ருத்ரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி அண்மையில் வெளியானது. அதாவது கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் ருத்ரன் படம் வெளியாக உள்ளது. இப்படம் லாரன்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தை பி வாசு இயக்கயுள்ளார். மேலும் சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்டது. இதில் அனுஷ்கா, வடிவேலு ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ரஜினி நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு லாரன்ஸுக்கு கிடைத்தது. தற்போது லாரன்ஸின் மற்றொரு படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டாரின் ஆஸ்தான இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கயுள்ளார். ரஜினிகாந்துக்கு முத்து, படையப்பா என பிளாக்பஸ்டர் ஹ...

தமிழகத்தில் வந்தது மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு | Lockdown news in tamilnadu | Today breaking news1589689786

Image
தமிழகத்தில் வந்தது மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு | Lockdown news in tamilnadu | Today breaking news

கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை , 26 ஜூன் 2022) - Kumbam Rasipalan 1969033826

Image
கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை , 26 ஜூன் 2022) - Kumbam Rasipalan அழுத்தம் காரணமாக சிறிது நோய் ஏற்படலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். நீங்கள் அதிக செலவு செய்வதைத் தடுக்கும்போதுதான் உங்கள் பணம் உங்கள் வேலைக்கு வரும், இன்று நீங்கள் இந்த விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும் அபூர்வமாக சந்திப்பவர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கு நல்ல நாள் உங்கள் காதலை புதியதைப் போல மதிப்புமிக்கதாக ஆக்கிடுங்கள். டிவி, மொபைல் ஆகியவற்றைப் பயன்படுத்துவது தவறல்ல, ஆனால் தேவையானதை விட அதிகமாகப் பயன்படுத்துவது உங்களுக்கு தேவையான நேரத்தைக் கெடுக்கும். உங்கள் துணை தனது வாழ்க்கையில் நீங்கள் எத்தகைய வித்த்தில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதை இனிமையான சொற்களுடன் உங்களை தேடி வருவார். தோட்டக்கலை உங்களுக்கு நிதானமாக இருக்கும் - இது சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கும்.  பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

தமிழில் பேசி நக்கலடித்த கிச்சா சுதீப் - "காசு வாங்காம உங்கள போக விட்டா அவங்க நல்ல போலீஸ்.."546349128

Image
தமிழில் பேசி நக்கலடித்த கிச்சா சுதீப் - "காசு வாங்காம உங்கள போக விட்டா அவங்க நல்ல போலீஸ்.."

😍 ல் மெழுகு Doll-லாய் நிற்கும் Nayantara524115176

Image
😍 ல் மெழுகு Doll-லாய் நிற்கும் Nayantara

Narayanan-னை தப்பா நினச்சு தான் பார்க்க போனேன் - Madhavan whelming Speech2147248935

Image
Narayanan-னை தப்பா நினச்சு தான் பார்க்க போனேன் - Madhavan whelming Speech

மௌன ராகம் சீரியல் அதிர்ச்சி தரும் திருப்பம் விமர்சனம் |957553141

Image
மௌன ராகம் சீரியல் அதிர்ச்சி தரும் திருப்பம் விமர்சனம் |

மேஷம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை , 23 ஜூன் 2022) - Mesham Rasipalan1046244385

Image
மேஷம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை , 23 ஜூன் 2022) - Mesham Rasipalan நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். இன்று நீங்கள் உங்கள் தாயின் தரப்பிலிருந்து பயனடைய வாய்ப்புள்ளது. ஒருவேளை உங்கள் தாய்வழி மாமா அல்லது தாய்வழி தாத்தா உங்களுக்கு நிதி உதவலாம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் மாலைப் பொழுதை கழிக்க ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் காதல் வாழ்க்கையின் இனிமையான நாளிது. காதலித்து மகிழுங்கள். ஒரு சமயத்தில் ஒரு படி என முக்கிய மாற்றங்களைச் செய்தால் -நிச்சயமாக வெற்றி உங்களுக்கே. நண்பர்களுடன் தேவையானதை விட அதிக நேரம் செலவிடுவது சரியானது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். இதைச் செய்வதன் மூலம் நீங்கள் வரும் நேரத்தில் சிரமங்களை எதிர்கொள்வீர்கள், வேறு ஒன்றும் இல்லை. உங்கள் துணையின் உள்ளதின் அழகு இன்று உங்களால் உணரப்படும். பரிகாரம் :-  பார்வதி செவ்வாய் ஸ்தோத்திரத்தை ஓதினால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

ரூ. லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் - ரயில்வே போலீசார் அதிரடி |1355198253

Image
ரூ. லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் - ரயில்வே போலீசார் அதிரடி |

நாகசைதன்யாவுக்கு சமந்தாவின் பதிலடி |1107993625

Image
நாகசைதன்யாவுக்கு சமந்தாவின் பதிலடி |

Police: North Adams man missing from rehab center486756406

Image
Police: North Adams man missing from rehab center The North Adams Police Department is trying to find Robert D. Jones, 46. He was last seen around 6 p.m. Monday afternoon, at North Adams Commons rehabilitation center.

Russian Journalist’s Nobel Medal Sells for $103.5 Million1998148948

Image
Russian Journalist’s Nobel Medal Sells for $103.5 Million Dmitri A. Muratov, the editor of the independent newspaper Novaya Gazeta, will donate proceeds to UNICEF to help Ukrainian child refugees.

Teen with brain cancer gets dream wedding133481974

Image
Teen with brain cancer gets dream wedding A young woman diagnosed with brain cancer made a wish list. On that list was her dream wedding, and the community answered by stepping up to make it a reality.

Baby Boys Outfit Ideas / Kids Dress Design Ideas / Kids Fashion871382130

Image
Baby Boys Outfit Ideas / Kids Dress Design Ideas / Kids Fashion

Eva Longoria Helps Create Race-Based Crew Database for Discriminatory Film and TV Hiring291251844

Image
Eva Longoria Helps Create Race-Based Crew Database for Discriminatory Film and TV Hiring Producers Eva Longoria and Charles D. King revealed they are creating a database so studios can explicitly engage in racial discrimination while hiring for film crews.

Indigenous Peoples Day celebrations return to Royal Roads University June 211759407155

Image
Indigenous Peoples Day celebrations return to Royal Roads University June 21 The celebrations are returning to campus in-person for the first time since 2019

நடிகை மாயா எஸ் கிருஷ்ணன் தமிழில் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு67509312

Image
நடிகை மாயா எஸ் கிருஷ்ணன் தமிழில் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு

இரவு நேரங்களில் காரில் வந்து ஆடுகளை திருடும் கும்பல்73912249

Image
இரவு நேரங்களில் காரில் வந்து ஆடுகளை திருடும் கும்பல்

கண் கலங்கிய தங்கை.. Emotional ஆன Pandiyan stores Kannan57384909

Image
கண் கலங்கிய தங்கை.. Emotional ஆன Pandiyan stores Kannan

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் தற்கொலை!1212216620

Image
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் தற்கொலை! அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒடிசாவில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். ராணுவத்தில் சேர தன்னை தயார்படுத்தி வந்த நிலையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாலசூர் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய கடக ராசிபலன்!!969870262

Image
இன்றைய கடக ராசிபலன்!! உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

இனி Thalapathy 66-ன்னு சொல்ல தேவையில்லை😍 |1999205237

Image
இனி Thalapathy 66-ன்னு சொல்ல தேவையில்லை😍 |

Payment Fraud தவிர்க்க Follow பண்ண வேண்டிய இதுதான்556933593

Image
Payment Fraud தவிர்க்க Follow பண்ண வேண்டிய இதுதான்

1 முதல் 12-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு1769337124

Image
1 முதல் 12-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு 1 முதல் 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, 1 முதல் 12ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வரும் 18ஆம் தேதி தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், மாணவர்களின் உடல்நலன், மனநலன் சார்ந்த பயிற்சி வகுப்பு நடைபெறும். அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். மாணவர்களுக்கு ஒரு வாரம் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில், நவீன தொழில்நுட்பங்களைக் கையாளுதல், மின்னணு பதிவேடுகளைப் பராமரித்தல், மாணவர்களின் மனநலன் அறிந்து செயல்படுதல் உள்ளிட்டவற்றுக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் Shruthika Sivaangi Manimegalai போட்ட சூப்பர் ஆட்டம் 😍 |1218050421

Image
நடுக்கடலில் Shruthika Sivaangi Manimegalai போட்ட சூப்பர் ஆட்டம் 😍 |

6 மணி நேரத்தில் 24 முட்டைகளைப் போட்ட அதிசயக் கோழி- அதிசயத்துடன் பார்த்த பொதுமக்கள்479705771

6 மணி நேரத்தில் 24 முட்டைகளைப் போட்ட அதிசயக் கோழி- அதிசயத்துடன் பார்த்த பொதுமக்கள் கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியை சார்ந்த பிஜு என்பவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட bv -380 ரக கோழிகளை வாங்கியுள்ளார். அதில் ஒரு கோழி பிஜுவின் மகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையடுத்து அவரது மகள் கோழிக்கு சின்னு என்று பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் கோழி தனது காலை தூக்கி நடக்க காலில் அடிபட்டிருக்கும் என பிஜு, சின்னு கோழியின் காலில் தைலம் போட்டு விட்டுள்ளார். காலை சுமார் 8:30 மணி அளவில் கோழி முதலில் ஒரு முட்டை போட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து 24  முட்டைகளை போட்டு வீட்டாரையே ஆச்சரியப்படுத்துள்ளது. இந்த தகவல் அறிந்த பலரும் அதிசய சின்னு கோழியையும் 24 முட்டைகளையும் பார்க்க பிஜுவின் வீட்டில் குவிந்துள்ளனர். 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்ட சின்னு கோழி அதிசய கோழி என சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கணவன் முகத்தில் கொதிக்கக் கொதிக்கும் ரசத்தை ஊற்றிய மனைவி!1670363189

Image
கணவன் முகத்தில் கொதிக்கக் கொதிக்கும் ரசத்தை ஊற்றிய மனைவி!

Lijomol கண்ணீர்😥 நிமிடம் உறைந்து போன அரங்கம்😲 applaud 👏👏 Jaibhim & SENGENI211302560

Image
Lijomol கண்ணீர்😥 நிமிடம் உறைந்து போன அரங்கம்😲 applaud 👏👏 Jaibhim & SENGENI