Posts

Showing posts with the label | #Tirumala

527575069

கடந்த இரண்டு தினங்களாக பக்தர்கள் திருமலை திருப்பதியில் குவிந்துவருகின்றனர். இதனால் ஐந்து கிலோ மீட்டர் நீளமான வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்கிறார்கள்.