நாகை பட்டினச்சேரியில் கடல் சீற்றம்! ஊருக்குள் புகுந்த கடல் நீர் !! 40 வீடுகள் சேதம்: 150 தென்னை மரங்கள் அலையில் இழுத்து செல்லப்பட்டது
நாகை பட்டினச்சேரியில் கடல் சீற்றம்! ஊருக்குள் புகுந்த கடல் நீர் !! 40 வீடுகள் சேதம்: 150 தென்னை மரங்கள் அலையில் இழுத்து செல்லப்பட்டது நா கை பட்டினச்சேரியில் கடல் சீற்றம் ஏற்பட்டு, 500 மீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உட்புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நம் தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி விட்டாலும் பல இடங்களில் கனமழை பெய்து கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் தமிழகத்தின் கிழக்கே தென் வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு மிக பலத்த மழை வாய்ப்புள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து நிற எச்சரிக்கை அறிவிப் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் கடலில் பலத்த காற்று வீசும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் ஒரு கட்டமாக நாகை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக கடல்நீர் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு ஒப்புக்கொண்...