நடிப்பை விட்டுடலானு கூட யோசிச்சேன்.. என் வாழ்க்கையில் மனநிம்மதியே இல்லை.. அமலா பால் உருக்கம்!2064965490
நடிப்பை விட்டுடலானு கூட யோசிச்சேன்.. என் வாழ்க்கையில் மனநிம்மதியே இல்லை.. அமலா பால் உருக்கம்! அமலா பால் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி: எவ்வளவு வெற்றிகள் இருந்தாலும், என்னைப் புகழ்ந்து கொள்வதற்கோ, சந்தோஷப்படுவதற்கோ எந்த ஒரு சந்தர்ப்பமும் எனக்கு கிடைக்கவில்லை, 2020 ஆம் ஆண்டு என் அப்பாவின் மரணம், சிறை லாக் டவுன், என்று அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்தவுடன் இரண்டு வருடங்கள் அமைதியாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.