ஒவ்வொரு மணி நேரமும் பயம், பதற்றத்தில் இருந்தோம்.. உக்ரைனில் இருந்து சொந்த ஊர் திரும்பிய நெல்லை, தென்காசியை மாணவர்கள் பேட்டி
ஒவ்வொரு மணி நேரமும் பயம், பதற்றத்தில் இருந்தோம்.. உக்ரைனில் இருந்து சொந்த ஊர் திரும்பிய நெல்லை, தென்காசியை மாணவர்கள் பேட்டி ஒவ்வொரு மணி நேரமும் பயம், பதற்றத்தில் இருந்தோம் - மத்திய, மாநில நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தாக உக்ரைனில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி கோவில்பட்டி மாணவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். உக்ரைனில் மருத்துவக்கல்வி பயின்று வந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். உக்ரைனில் ஒவ்வொரு மணிநேரம், பதற்றம், பயத்தில் இருந்ததாகவும், மத்திய, மாநில அரசுகளின் சிறப்பான நடவடிக்கை காரணமாக தாயகம் திரும்பி உள்ளதாகவும், அரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளனர். இதில் நவநீதஸ்ரீராம் என்ற மாணவரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உக்ரைனில் இருக்கும் போது அவரை தொடர்பு கொண்டு பேசியது குறிப்பிடதக்கது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள போர் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அங்குள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியாவை சேர்ந்தவர் சிக்கி தவித்து வருவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக க