Posts

Showing posts with the label #laila

16 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் சிரிப்பழகி லைலா

Image
16 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் சிரிப்பழகி லைலா கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் படத்தில் 16 ஆண்டு கால இடைவெளிக்கு பின் லைலா மீண்டும் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் இயக்குனர் சங்கரின் முதல்வன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அறிமுகம் ஆனவர் நடிகை லைலா.  அதன்பின் கார்த்திக் உடன் ரோஜாவனம், அஜித் உடன் தீனா மற்றும் பரமசிவன், சூர்யா உடன் நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து மற்றும் மவுனம் பேசியதே, விக்ரம் உடன் தில் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றார். கடைசியாக அஜித்தின் திருப்பதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.  அவரது சிரிப்புக்கு என்றே ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் இருந்த காலமும் உண்டு.  இதன்பின்பு ஈரானிய நாட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு, மும்பைக்கு சென்று குடும்ப வாழ்க்கையில் பயணிக்க தொடங்கி விட்டார்.  இதனால், நடிப்பு பக்கம் அவர் தலை காட்டவில்லை. இந்நிலையில், நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் தயாராகி வரும் சர்தார் படத்தில் நடிகை லைலா நடிக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது.  அவர் முழ...