Posts

Showing posts with the label #jayalalitha

ஓய்வெடுக்க மறுத்த ஜெயலலிதா - அப்பல்லோ மருத்துவர்கள் பரபரப்பு வாக்குமூலம்!

Image
ஓய்வெடுக்க மறுத்த ஜெயலலிதா - அப்பல்லோ மருத்துவர்கள் பரபரப்பு வாக்குமூலம்! ஓய்வெடுக்க மறுத்த ஜெயலலிதா - மருத்துவர்கள் "16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா" "2ஆவது முறை பதவியேற்புக்கு முன் உடல்நலம் குன்றியது" ஓய்வெடுக்க ஜெ.க்கு பரிந்துரைத்தோம் - அப்பல்லோ மருத்துவர் மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஓய்வெடுக்க மறுத்த ஜெயலலிதா - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று விசாரணையை தொடங்கியது ஆறுமுகசாமி ஆணையத்தின் முதல் நாள் விசாரணையில் அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் 2016ல் ஜெயலலிதா தொடர்ந்து 2ஆவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கும் நாளுக்கு முன் உடல்நலக்குறைவு - அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு தலை சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் - அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் மருத்துவர் சிவக்குமார் அழைப்பின்பேரில் பதவியேற்புக்கு முந்தைய நாள் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தேன் - டாக்டர் பாபு மனோகர் ஜெயலலிதாவுக்கு சில மருந்துகளை பர...