Posts

Showing posts with the label #tasmac

டாஸ்மாக் பார்களை 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் டாஸ்மாக் மேல்முறையீடு..!!

Image
டாஸ்மாக் பார்களை 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் டாஸ்மாக் மேல்முறையீடு..!! டாஸ்மாக் பார்களை 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் டாஸ்மாக் மேல்முறையீடு செய்திருக்கிறது. தனி நீதிபதி சரவணன் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. டாஸ்மாக் கடை அருகே பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு அதிகாரம் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.80 வரை திடீர் உயர்வு – இன்று முதல் அமல்!

Image
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.80 வரை திடீர் உயர்வு – இன்று முதல் அமல்! தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (TASMAC) மூலம் மதுபானங்கள் சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக்கடைகளில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இதற்கிடையில் கடந்த 2020ம் ஆண்டு முதல் நிலவும் கொரோனா பரவல் தாக்கத்தால் கடைகள் செயல்படும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றப்பட்டு, தற்போது மீண்டுமாக வழக்கமான முறையில் செயல்பட்டு வருகிறது.   இந்த நிலையில் சமீப காலமாக டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்வடையும் என்று தகவல்கள் வெளியன் வண்ணம் இருந்த நிலையில், தற்போது இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் ரூ.10 முதல் ரூ.80 வரை மதுபானங்களின் விலை அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களில் குவாட்டர் ஒன்றின் சாதாரண ரகங்களுக்கு ரூ.10, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.20 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. அ...