வாகனங்களில் \'போலீஸ்\' ஸ்டிக்கரை அகற்ற உத்தரவு1296582454
வாகனங்களில் \'போலீஸ்\' ஸ்டிக்கரை அகற்ற உத்தரவு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, காவலர்கள் தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் “போலீஸ்" என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர் வைத்திருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டுமென தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.