Posts

Showing posts with the label #schoolleave

தமிழகம் கனமழை காரணமாக இன்று மார்ச் 07 பள்ளிகளுக்கு விடுமுறை!!

Image
தமிழகம் கனமழை காரணமாக இன்று மார்ச் 07 பள்ளிகளுக்கு விடுமுறை!! கனமழை காரணமாக மயிலாடுதுறையில் இன்று ஒருநாள் (மார்ச் 07) பள்ளிகளுக்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.