மும்பை: எம்.எல்.ஏ-வின் ரூ.11 கோடி சொத்துகள் முடக்கம்... அமலாக்கத்துறை அதிரடி; சிவசேனா அதிர்ச்சி
மகாராஷ்டிராவில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சிவசேனா தலைவர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மைத்துனரின் வீடுகளில் சோதனை நடத்தி சொத்துக்களை பறிமுதல் செய்தனர். தற்போது சிவசேனா எம்.எல்.ஏ.-வான பிரதாப் சர்நாயக் சொத்துக்களை முடக்கி இருக்கின்றனர். ரூ.11.35 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமோசடி சட்டத்தின் கீழ் மும்பை அருகில் உள்ள தானேயில் இரண்டு வீடு மற்றும் நிலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞச்(என்எஸ்இ எல்) நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 3,242 கோடி மதிப்புள்ள சொத்துக்களை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment