சட்டப்பேரவை துறை வாரியான விவாதம் - முக்கிய தேதிகள்


சட்டப்பேரவை துறை வாரியான விவாதம் - முக்கிய தேதிகள்


தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியான மானியக்கோரிக்கை விவாதங்கள் ஏப்ரல் 6 முதல் மே 10 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய துறைகள் மீது விவாதம் நடக்கும் தேதிகள் :

ஏப்ரல் 6 - நீர்வளத்துறை

ஏப்ரல் 7 - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி ஏப்ரல் 8 - கூட்டுறவு, உணவுத்துறை

ஏப்ரல் 11 - உயர்கல்வி, பள்ளிக்கல்வி

ஏப்ரல் 12 - பொதுப்பணித்துறை

ஏப்ரல் 13 - வேளாண், பால், மீன்வளம்

Comments

Popular posts from this blog