Petrol Diesel Price Today | பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்வு.. 6 நாள்களில் ரூ.3 அதிகரிப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி



தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்தே காணப்படுகிறது. 

தமிழகத்தில் கடந்த 6 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்தியாவில் 137 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தே காணப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.105.18க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ஒரு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Poulet au Vin Jaune de Jura Creamy Braised Chicken with Jura Wine and Morels #Wine

2 Budget