3 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பில் முக்கிய மாற்றம்.. வசூலை உயர்த்த திட்டம்?
ஜிஎஸ்டி வரியில் உள்ள 5 சதவீத பிரிவை நீக்கி அதில் உள்ள பொருள்களை 3 அல்லது 8 சதவீதத்தில் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் தொடர்பான முடிவுகள் எட்டப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில், 5, 12, 18 மற்றும் 28 ஆகிய சதவீதங்களில் ஜிஎஸ்டி வரி பிரிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் நகை பொருள்களுக்கு மட்டும் 3 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், 5 சதவீத வரிப் பிரிவை நீக்கி, அதில் உள்ள பொருள்களை 3 சதவீதம் மற்றும் 8 சதவீதங்களில் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பெருவாரியான பொருள்களை 3 சதவீதத்திலும், மீதமுள்ள பொருள்களை 8...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment