சிறுவனுக்கு சர்ப்ரைஸ் தந்த அதிபர் ஜெலன்ஸ்கி

மரியுபோல்: மரியுபோலில் உள்ள இரும்பு தொழிற்சாலையை கைப்பற்ற இருநாட்டு வீரர்களும் கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில், மரியுபோலில் ரஷ்ய நடத்திய தாக்குதலில் பெற்றோரை இழந்து, படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் 10 வயது சிறுவனை நேற்று அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து ஆறுதல் கூறினார். நேற்று அந்த சிறுவனுக்கு பிறந்தநாள் என்பதால், அவனுக்கு ஆப்பிள் ஐ பேட் ஒன்றை பரிசு அளித்தார்.
Tags:
சர்ப்ரைஸ் தந்த அதிபர் ஜெலன்ஸ்கி
Comments
Post a Comment