9 மாதத்தில் 900 மில்லியன் டாலர்.. அசத்தும் Zepto-வின் 19வயது நிறுவனர்..!
ஸ்விக்கி, பிளிங்க்இட் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் உடன் போட்டிப்போட்டு வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வரும் Zepto நிறுவனம், அதிகாரப்பூர்வமாக வர்த்தகத்தைத் துவங்கி ஒரு வருடத்திற்குள்ளேயே ஆன நிலையில் தற்போது 3 முறை முதலீட்டைத் திரட்டியுள்ளது.
ஸ்டான்போர்டு கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு 17 வயதில் இந்தியாவுக்குச் சொந்த தொழில் துவங்க வேண்டும் என்ற மிகப்பெரிய வர்த்தகக் கனவுடன் வந்தார் ஆதித் பளிச்சா. இந்நிலையில் ஆதித் பளிச்சா தனது நண்பர் கைவல்யா வோஹ்ரா உடன் இணைந்து 2020 செப்டம்பரில் கிரானாகார்ட் என்னும் நிறுவனத்தை உருவாக்கினார்.
இந்தக் கிரானாகார்ட் மூலம் மளிகைக்கடைகள் உடன் கூட்டணி சேர்ந்து மக்களுக்குத் தேவையான பொருட்களை உடனடியாக டெலிவரி செய்வது தான் பிஸ்னஸ் மாடல்....
விரிவாக படிக்க >>


Comments
Post a Comment