நாளை மறுநாள் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இலங்கையில் தாக்குதல்? இந்திய உளவுத்துறை தகவலால் உஷார் நிலை
கொழும்பு: முள்ளிவாய்க்கால் நினைவு தினமான நாளை மறுநாள் இலங்கையில் தாக்குதல் நடத்த விடுதலை புலிகள் திட்டமிட்டு உள்ளதாக இந்திய உளவுத்துறை கூறியதாக செய்திகள் வெளியானதால், இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இலங்கையில் கடந்த 2005ம் ஆண்டு அதிபராக பதவியேற்ற மகிந்த ராஜபக்சே, ஈழப்போரை முடிவுக்கு கொண்டு வர, பல்வேறு வௌிநாடுகளின் மறைமுக உதவியுடன் திட்டமிட்டு தாக்குதல்களை தீவிரப்படுத்தினார். லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பெண்கள், குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
பல்வேறு உலக நாடுகள், ஐநா போன்ற அமைப்புகளின் எச்சரிக்கையையும் மீறி மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன. அப்போது, ராணுவ அமைச்சராக இருந்தவரும், தற்போதைய இலங்கை அதிபருமான கோத்தபய தலைமையில் 2009ம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடந்தது. மே 18ம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment