உன் அக்கப்போரு ஓவராத்தன் இருக்கு!…கவுன் போட்டு கடுப்பேத்திய நந்திதா ஸ்வேதா…..


உன் அக்கப்போரு ஓவராத்தன் இருக்கு!…கவுன் போட்டு கடுப்பேத்திய நந்திதா ஸ்வேதா…..


நடிகை, மாடல் என வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. பா. ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான ‘அட்டக்கத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

nandita

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது.

nandita

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஒருபக்கம் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

nandita

இந்நிலையில், கவுன் அணிந்து குழந்தை போல் ரியாக்‌ஷன் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கடுப்பேத்தியுள்ளார்.

nandita

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Comments

Popular posts from this blog

Realme Narzo 50 Pro 5G, Narzo 50 5G Launched in India, TechLife Watch SZ100 Debuts Alongside: Price, Specifications

2 Budget