Popular posts from this blog
கருத்துச் சித்திரம்
சிம்பு வாய்ப்பை தட்டிப்பறித்த ஆர் ஜே பாலாஜி.. சைலண்டா வேலைய பார்த்துட்டாரு
சிம்பு வாய்ப்பை தட்டிப்பறித்த ஆர் ஜே பாலாஜி.. சைலண்டா வேலைய பார்த்துட்டாரு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தன்னுடைய பயணத்தை துவங்கிய நடிகர் ஆர் ஜே பாலாஜி, அதன்பிறகு சூர்யாவின் எல்கேஜி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக மாறினார். அதன்பிறகு நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’, அதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘வீட்ல விசேஷம்’ திரைப்படத்தையும் இயக்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். இந்நிலையில் சிம்பு நடிப்பதாக இருந்த ஒரு படத்தின் பட வாய்ப்பை ஆர் ஜே பாலாஜி சைலண்டாக கைப்பற்றியுள்ளார். கடந்த சில வருடங்களாகவே சிம்பு சங்கரின் மகள் அதிதியுடன் இணைந்து ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிக்கயிருப்பதாக ஒப்பந்தமானது. ஆனால் அந்தப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. சிம்புவும் மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’, அதன் பிறகு கிருஷ்ணன் இயக்கும் ‘பத்து தல’ என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருந்தார். வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரைக்கு வர காத்திருக்கிறது. இன்னில...
Comments
Post a Comment