ஊரே கைகொட்டி சிரித்தபோது ஒரு பெண் செய்த விஷயத்தை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்... தனுஷ் நெகிழ்ச்சி790268807

ஊரே கைகொட்டி சிரித்தபோது ஒரு பெண் செய்த விஷயத்தை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்... தனுஷ் நெகிழ்ச்சி
காதல் கொண்டேன் படம் நடிக்கும் போது,தனுஷ் அவமானம் தாங்காமல் நிற்கும் பொழுது கூட்டத்தில் ஒரே ஒரு பெண் மட்டும் தன்னிடம் வந்து ஆட்டோகிராஃப் கேட்டதாகவும் ஏன் என்னிடம் கேட்கிறாய் என்று தான் கேட்டபோது நீ துள்ளுவதோ இளமை பார்த்தேன் எனக்கு பிடித்த படம் அதனால் தான் கேட்கிறேன் என்று அந்தப் பெண் சொன்னதாகவும், அந்தப் பெண் தன் வாழ்நாளில் என்றைக்குமே தன்னுடைய ஃபேவரைட் ரசிகை என்றும்
Comments
Post a Comment