TODAY’S WORD — CLAMBER (CLAMBER: KLAM-ber: To climb awkwardly or with effort.) Average mark 50 words Time limit 60 minutes Can you find 52 or more words in CLAMBER? TODAY’S WORD &…
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), NTPC CBT II 2022-க்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. RRB CBT II அறிவிப்பின்படி, ஊதிய நிலை-4 மற்றும் 6-க்கான தேர்வு மே 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும். NTPC CTB-1 இல் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் RRB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான rrbcdg.gov.in இல் CBT-2 தேர்வு தேதி அறிவிப்பைப் பார்க்கலாம். ஊதிய நிலைகள் 2, 3 மற்றும் 5-க்கான தேர்வு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 7 லட்சம் பேர் CBT-2 தேர்வை எழுதுவார்கள் RRB தற்போது CBT-2 இன் ஊதிய நிலை 4 மற்றும் 6-க்கான தற்காலிக தேர்வு தேதியை அறிவித்துள்ளது. ஊதிய நிலை 2, 3 மற்றும் 5-க்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். RRB NTPC CBT-1 இன் முடிவுகள் RRB இன் பிராந்திய இணையதளங்களில் மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 1, 2022 அன்று அறிவிக்கப்பட்டது.... விரிவாக படிக்க >>
ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை.. மனைவி புகார்.. வாபஸ் பெற தொடர்ந்து நெருக்கடி... Miatamil தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் சிந்தமணி நகரில் வசித்து வருபவர் முத்துச்சேர்மன். இவருடைய மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் விறகு வெட்டும் தொழில் செய்து வந்தார். திடீரென உடல்நிலை சரியில்லாததால் பணிக்கு செல்ல முடியவில்லை. பிப்ரவரி 25ம் தேதி முத்துச்சேர்மன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் சூறவாளி என்பவர் விறகு வெட்டும் வேலைக்காக அழைத்து சென்றார் மாலையில் வீடு திரும்பிய மனைவியிடம் முத்துச்சேர்மன் அழுது கொண்டே நடந்தை கண்ணீர் மல்க கூறினார். அப்போது சூறாவளி தம்மை அழைத்து சென்று ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து வலுக்கட்டாயமாக தனக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து விட்டனர் எனத் தெரிவித்தார். அத்துடன் வலி அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் ரூ 1,100க்கு காசோலையையும் கொடுத்ததாக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>
Comments
Post a Comment