கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு1359127010

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், பள்ளி கலவரம் தொடர்பாக 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து விரைந்து விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கை செப்.,27-க்கு ஒத்திவைத்தது.
Comments
Post a Comment