Posts

சசிகலா அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு பதில் சொல்ல மறுத்த அதிமுக...

சசிகலா அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு பதில் சொல்ல மறுத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ்

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும்தேர்தலுக்கு...

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 200 தொகுதிக்கு மேல் கைப்பற்றும் சமாஜ்வாதி 150 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றலாம் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தகவல் பிஎஸ்பி : 14-24 காங்கிரஸ் : 4-6

கோவாவில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டிதேர்தலுக்கு பிந்தைய...

கோவாவில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி தேர்தலுக்கு பிந்தைய கடுத்துக்கணிப்பில் கோவாவில் காங்கிரஸ் 14-19 இடங்களை வெல்லலாம் 👉பாஜக : 13-49 👉ஆம் ஆத்மி : 1-2 👉மற்றவை : 4-8

உக்ரைனில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியுடன்...

Image
உக்ரைனில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியுடன் ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புட்டின் நேரடியாக ஆலோசிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

போரில் இதுவரை 11 ஆயிரம் ரஷிய வீரர்கள் மரணம்; உக்ரைன் அறிவிப்பு

Image
போரில் இதுவரை 11 ஆயிரம் ரஷிய வீரர்கள் மரணம்; உக்ரைன் அறிவிப்பு போர் தொடக்கத்தில் இருந்து இதுவரை 11 ஆயிரம் ரஷிய வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர் என உக்ரைன் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கீவ், நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 12வது நாளாக இன்று நீடித்து வருகிறது.  இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதில் இருந்து இதுவரை 2,203 உக்ரைனிய ராணுவ உட்கட்டமைப்புகளை தகர்த்து இருக்கிறோம் என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து இருந்தது.  இதுபற்றி, ரஷிய ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரியான இகோர் கொனாஷெங்கோவ் கூறும்போது, மொத்தம் 69 விமானங்கள் தரை பகுதியிலும், 24 விமானங்கள் வான்வெளியிலும், 778 பீரங்கிகள் மற்றும் பிற கவச போர் வாகனங்கள், 77 ஏவுகணை தாக்குதல் நடத்தும் சாதனங்கள், 279 தரையில் இருந்து தாக்குதல் நடத்தும் சிறிய ரக பீரங்கிகள், 553 சிறப்பு ராணுவ வாகனங்கள் மற்றும் 62

ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை.. மனைவி புகார்.. வாபஸ் பெற தொடர்ந்து நெருக்கடி... Miatamil

Image
ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை.. மனைவி புகார்.. வாபஸ் பெற தொடர்ந்து நெருக்கடி... Miatamil தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் சிந்தமணி நகரில் வசித்து வருபவர்  முத்துச்சேர்மன். இவருடைய மனைவி  பஞ்சவர்ணம். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்  விறகு வெட்டும் தொழில் செய்து வந்தார். திடீரென உடல்நிலை சரியில்லாததால் பணிக்கு செல்ல முடியவில்லை. பிப்ரவரி  25ம் தேதி  முத்துச்சேர்மன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும்  சூறவாளி என்பவர் விறகு வெட்டும் வேலைக்காக அழைத்து சென்றார்  மாலையில் வீடு திரும்பிய மனைவியிடம் முத்துச்சேர்மன் அழுது கொண்டே நடந்தை கண்ணீர் மல்க கூறினார்.  அப்போது  சூறாவளி தம்மை அழைத்து சென்று ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து வலுக்கட்டாயமாக  தனக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து விட்டனர் எனத் தெரிவித்தார். அத்துடன்  வலி அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் ரூ 1,100க்கு காசோலையையும் கொடுத்ததாக கூறினார். பஞ்சவர்ணம் மற்றும் அவரது உறவினர்கள் சூறாவளியிடம்

ரேஷன் கடைகளில் கைரேகை இல்லாமல் பொருட்கள் கையாடல் செய்து மோசடி ! Miatamil

ரேஷன் கடைகளில் கைரேகை இல்லாமல் பொருட்கள் கையாடல் செய்து மோசடி ! Miatamil தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் 100 சதவீதம் கைரேகை பயன்படுத்தி மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கூறியிருந்தது. ஆனால் தமிழகத்தில் செயல்பட்டு வரும் குறிப்பாக சென்னையில் 15 கடையில் கைரேகை மூலம் பொருட்கள் கொடுக்காமல் ப்ராக்ஸி முறையில் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டறிந்த உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட 15 ரேஷன்கடை ஊழியர்களுக்கும் தகுந்த தண்டனை வழங்கியுள்ளனர். மேலும் இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதவாறு அனைத்து ரேஷன் கடைகளிலும் சோதனை செய்ய வேண்டுமெனவும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டியலை சரி பார்த்த போதுதான் இந்த சம்பவத்தை கண்டறிந்துள்ளனர்.