Posts

Realme Narzo 50 Pro 5G, Narzo 50 5G Launched in India, TechLife Watch SZ100 Debuts Alongside: Price, Specifications

Image
Realme Narzo 50 Pro 5G, Narzo 50 5G Launched in India, TechLife Watch SZ100 Debuts Alongside: Price, Specifications Realme Narzo 50 Pro 5G and Narzo 50 5G were launched in India on Wednesday. The new Realme Narzo phones are aimed at young customers. While the Realme Narzo 50 5G offers dual rear cameras, the Realme Narzo 50 Pro 5G comes with a triple rear camera setup. Both phones also have MediaTek Dimensity SoCs and carry 90Hz displays. The Realme Narzo 50 Pro 5G, though, comes with an AMOLED screen. Alongside the Realme Narzo 50 5G series, the Chinese company unveiled the Realme TechLife Watch SZ100 as its latest smartwatch. It comes with 12 days battery life and carries a large colour display. Realme Narzo 50 Pro 5G, Narzo 50 5G, TechLife Watch SZ100 price in India Realme Narzo 50 Pro 5G price in India is set at Rs. 21,999 for the base 6GB + 128GB variant and goes up to Rs. 23,999 for the 8GB + 128GB model. The phone will be available for purchase from 12pm (noon) on May 26. In con

நாளை மறுநாள் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இலங்கையில் தாக்குதல்? இந்திய உளவுத்துறை தகவலால் உஷார் நிலை

Image
கொழும்பு: முள்ளிவாய்க்கால் நினைவு தினமான நாளை மறுநாள் இலங்கையில் தாக்குதல் நடத்த விடுதலை புலிகள் திட்டமிட்டு உள்ளதாக இந்திய உளவுத்துறை கூறியதாக செய்திகள் வெளியானதால், இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இலங்கையில் கடந்த 2005ம் ஆண்டு அதிபராக பதவியேற்ற மகிந்த ராஜபக்சே, ஈழப்போரை முடிவுக்கு கொண்டு வர, பல்வேறு வௌிநாடுகளின் மறைமுக உதவியுடன் திட்டமிட்டு தாக்குதல்களை தீவிரப்படுத்தினார். லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பெண்கள், குழந்தைகளும் கொல்லப்பட்டனர். பல்வேறு உலக நாடுகள், ஐநா போன்ற அமைப்புகளின் எச்சரிக்கையையும் மீறி மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன. அப்போது, ராணுவ அமைச்சராக இருந்தவரும், தற்போதைய இலங்கை அதிபருமான கோத்தபய தலைமையில் 2009ம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடந்தது. மே 18ம்... விரிவாக படிக்க >>

கனமழை அடித்து நொறுக்கும் 50 கி.மீ வேகம் சூறாவளி | Rain news in tamilnadu | Today weather | Breaking

Image
கனமழை அடித்து நொறுக்கும் 50 கி.மீ வேகம் சூறாவளி | Rain news in tamilnadu | Today weather | Breaking

ரேஷன் அட்டைக்கு மாதம் ரூ.1,000 எப்போது கிடைக்கும்? | kudumba thalaivikku 1000 News| Ration Card news

Image
ரேஷன் அட்டைக்கு மாதம் ரூ.1,000 எப்போது கிடைக்கும்? | kudumba thalaivikku 1000 News| Ration Card news

ஆந்த்ரே ரஸல் ஆல்ரவுண்ட் அதிரடி; வாஷிங்டன் சுந்தரின் படுமோசமான 20வது ஓவர்; கேன் வில்லியம்சனின் மோசமான ஐபிஎல் தொடர்- KKR-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு

Image
புனேயில் லேசான கிரீன் டாப் பிட்சில் சன் ரைசர்ஸ் மடிந்தது.கொல்கத்தாவிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது, இதன் மூலம் கொல்கத்தா 12 புள்ளிகள் மற்றும் 0.160 என்ற நல்ல நிகர ரன் விகித உயர்வால் பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்க வைத்துள்ளது, இப்போது புள்ளிகள் அட்டவணையில் 6ம் இடத்தில் உள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்து சாம் பில்லிங்ஸ் (34), ஆந்த்ரே ரஸல் (49) ஆகியோரின் அதிரடியில் 177/6 என்று நல்ல ஸ்கோரை எடுக்க தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணியில் 3 பேர்தான் 2 இலக்க ஸ்கோரை எடுத்தனர், அபிஷேக் சர்மா 43 ரன்களுடன் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரை எடுக்க 7 பேர் ஒற்றை இலக்க ஸ்கோரில் முடிய சன் ரைசர்ஸ் 123/8 என்று முடிந்து படு தோல்வியடைந்தது. கேன் வில்லியம்சனுக்கு கேப்டனாகவும் பேட்டராகவும் மோசமான... விரிவாக படிக்க >>

காரில் கடத்திய 250 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்

Image
திருவொற்றியூர்: செங்குன்றம் ஆலமரம் பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டனர். அதில் 5 அடி நீளம் கொண்ட  250 கிலோ எடையுள்ள 5 செம்மரக்கடைகள் இருந்தது. இதுதொடர்பாக கார் டிரைவர் சிவசங்கரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் திருச்சி அருண்குமார்(29), செங்குன்றம் சரவணன் (எ) அர்னால்ட் சரவணன்(34), வியாசர்பாடி மோகன்(61), அண்ணனூர் ஜமால் (எ) அசேன் மொய்தீன்(34), கும்மிடிப்பூண்டி ரமேஷ்(46), இப்ராஹீம் ஷா(44), சிவசங்கர்(24), இப்ராஹிம்(56), பி.வி.காலனி சங்கர்(39) ஆகியோரை கைது செய்தனர். Tags: செம்மரக்கட்டை விரிவாக படிக்க >>

ஓடிடியில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம்

Image
விரிவாக படிக்க >>