Posts

Showing posts from March, 2022

31.03.2022 இன்றைய ராசி பலன்

Image
மேஷம் இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும். ரிஷபம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம்... விரிவாக படிக்க >>

7வது குழந்தைக்கு தாயாகும் பிரபல நடிகரின் மனைவி

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

சட்டப்பேரவை துறை வாரியான விவாதம் - முக்கிய தேதிகள்

Image
சட்டப்பேரவை துறை வாரியான விவாதம் - முக்கிய தேதிகள் தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியான மானியக்கோரிக்கை விவாதங்கள் ஏப்ரல் 6 முதல் மே 10 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய துறைகள் மீது விவாதம் நடக்கும் தேதிகள் : ஏப்ரல் 6 - நீர்வளத்துறை ஏப்ரல் 7 - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி ஏப்ரல் 8 - கூட்டுறவு, உணவுத்துறை ஏப்ரல் 11 - உயர்கல்வி, பள்ளிக்கல்வி ஏப்ரல் 12 - பொதுப்பணித்துறை ஏப்ரல் 13 - வேளாண், பால், மீன்வளம்

கருத்துச் சித்திரம்

Image
விரிவாக படிக்க >>

கண்ணுபட்டு போச்சுய்யா சங்கரப்பா.. 25 - ஐ மணந்த 50 பலியான சோகம்.. சிங்கிள் பசங்க வயிற்றில் பயர் விட்டவர்.!

Image
கண்ணுபட்டு போச்சுய்யா சங்கரப்பா.. 25 - ஐ மணந்த 50 பலியான சோகம்.. சிங்கிள் பசங்க வயிற்றில் பயர் விட்டவர்.! 50 வயதில் 25 வயது இளம் பெண்ணை மணந்ததால் சமூக வலைதளங்களில் பிரபலமான சங்கரப்பா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளம் மனைவியுடன்காதல் டூயட்டுக்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டவருக்கு நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டு மாலையும் கழுத்துமாக சமூக வலைதளங்களில் வைரலாகி சிங்கிள் பசங்களின் வயிற்றில் பயரை எரிய விட்ட 50 வயது சங்கரப்பா இவர் தான்..! கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் அக்கிமரிபால்யம் கிராமத்தை சேர்ந்த 50 வயதான சங்கரப்பா , கடந்தாண்டு அதே பகுதியை சேர்ந்த மேகனா என்ற 25 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அப்போது வைரலாகியதால் ஒரே நாளில் பிரபலமானார் சங்கரப்பா..! திருமணம் முடிந்த கையோடு சங்கரப்பா தனது இளம் மனைவி மேகனாவின் விருப்பத்திற்கு ஏற்ப இன்ஸ்டாகிராமில் காதல் ...

16 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் சிரிப்பழகி லைலா

Image
16 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் சிரிப்பழகி லைலா கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் படத்தில் 16 ஆண்டு கால இடைவெளிக்கு பின் லைலா மீண்டும் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் இயக்குனர் சங்கரின் முதல்வன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அறிமுகம் ஆனவர் நடிகை லைலா.  அதன்பின் கார்த்திக் உடன் ரோஜாவனம், அஜித் உடன் தீனா மற்றும் பரமசிவன், சூர்யா உடன் நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து மற்றும் மவுனம் பேசியதே, விக்ரம் உடன் தில் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றார். கடைசியாக அஜித்தின் திருப்பதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.  அவரது சிரிப்புக்கு என்றே ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் இருந்த காலமும் உண்டு.  இதன்பின்பு ஈரானிய நாட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு, மும்பைக்கு சென்று குடும்ப வாழ்க்கையில் பயணிக்க தொடங்கி விட்டார்.  இதனால், நடிப்பு பக்கம் அவர் தலை காட்டவில்லை. இந்நிலையில், நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் தயாராகி வரும் சர்தார் படத்தில் நடிகை லைலா நடிக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது.  அவர் முழ...

29/03/2022 | இன்றைய ராசிபலன் | Astrologers Magesh Iyer

Image
29/03/2022 | இன்றைய ராசிபலன் | Astrologers Magesh Iyer

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அதிரடி உத்தரவு!

Image
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அதிரடி உத்தரவு! தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளன. இந்த நிலையில் பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் உடனடியாக அந்த பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர்கள் கவனத்திற்கு தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஜனவரி 31ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வருகிறது. அதனால் படிப்படியாக தளர்வுகளை அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி மாணவர்களின் கல்வி நலன் கருதி கடந்த 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன.   இந்த நிலையில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடத்திற்கான காலிப்பணியிடங்களை நிரப்ப பல்...

Petrol Diesel Price Today | பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்வு.. 6 நாள்களில் ரூ.3 அதிகரிப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி

Image
தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்தே காணப்படுகிறது.  தமிழகத்தில் கடந்த 6 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்தியாவில் 137 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தே காணப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.105.18க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ஒரு... விரிவாக படிக்க >>

TN 10 & 12 Tamil Second Revision Question Paper Leaked 2022 | 2nd Revision Tamil Exam | TN news

Image
TN 10 & 12 Tamil Second Revision Question Paper Leaked 2022 | 2nd Revision Tamil Exam | TN news

உப்பு தீபம் ஏற்றும் முறை | வீட்டில் ஏற்றலாம் ஏற்றும் நேரம் | பணவரவு | Sattaimuni Nathar | SaltDeepam

Image
உப்பு தீபம் ஏற்றும் முறை | வீட்டில் ஏற்றலாம் ஏற்றும் நேரம் | பணவரவு | Sattaimuni Nathar | SaltDeepam

வெளியானது \'கே ஜி எஃப் 2\' தமிழ் ட்ரைலர்

Image
வெளியானது \'கே ஜி எஃப் 2\' தமிழ் ட்ரைலர்

யூனுஸ் நபியின் பிரார்த்தனை! மன அமைதிக்கு!!!

Image
யூனுஸ் நபியின் பிரார்த்தனை! மன அமைதிக்கு!!!

திக்விஜய் சிங்குக்கு ஓராண்டு சிறை: முன்னாள் மத்தியப்பிரதேச காங்கிரஸ் முதல்வருக்கு எதிராக என்ன வழக்கு?

Image
3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், ANI விரிவாக படிக்க >>

| ராமேஸ்வரத்தில் 2வது நாளாக தொடரும்...

Image
| ராமேஸ்வரத்தில் 2வது நாளாக தொடரும் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம்! | |

மும்பை: எம்.எல்.ஏ-வின் ரூ.11 கோடி சொத்துகள் முடக்கம்... அமலாக்கத்துறை அதிரடி; சிவசேனா அதிர்ச்சி

Image
மகாராஷ்டிராவில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சிவசேனா தலைவர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மைத்துனரின் வீடுகளில் சோதனை நடத்தி சொத்துக்களை பறிமுதல் செய்தனர். தற்போது சிவசேனா எம்.எல்.ஏ.-வான பிரதாப் சர்நாயக் சொத்துக்களை முடக்கி இருக்கின்றனர். ரூ.11.35 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமோசடி சட்டத்தின் கீழ் மும்பை அருகில் உள்ள தானேயில் இரண்டு வீடு மற்றும் நிலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞச்(என்எஸ்இ எல்) நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 3,242 கோடி மதிப்புள்ள சொத்துக்களை... விரிவாக படிக்க >>

நல்லதே நடக்கும்

Image
விரிவாக படிக்க >>

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் நாடகம்... போட்டுத் தாக்கும் புகழேந்தி!

Image
அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் வா.புகழேந்தி, ஒசூர் தனியார் ஓட்டலில் இன்று செய்தியாளர்களை சந்தி்த்தார். அப்போது அவர் கூறியது: ஆறுமுகசாமி கமிஷன் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடியால் ஆணையம் அமைக்கப்பட்டது, அதற்கு காரணமானவர் ஓபிஎஸ் , அம்மாவின் சாவில் உள்ள மர்மத்தை தெரிந்துக்கொள்ள அமைக்கப்பட்டது. பல இடையூறுகளுக்கு பிறகு ஆணையம் செயல்படுகிறது. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தார். யார் மீதும் சந்தேகமில்லை, சசிகலா மீது பற்றுடையன் என்று ஓபிஎஸ் ஆணையத்தில் கூறியுள்ளார். அப்படியானால் ஆணையம் எதற்கு..? எடப்பாடி பழனிசாமி ஊழல்வாதி எனக்கூறியவர் ஓபிஎஸ். தர்மயுத்தம் நடத்தி கட்சியில் இணைந்தீர்கள், மக்கள் மடையர்களா? முட்டாள்களா? சாதாரண... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் இனி ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம்? | free bus scheme for men in tamilnadu | mk stalin

Image
தமிழகத்தில் இனி ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம்? | free bus scheme for men in tamilnadu | mk stalin

புடிங்க சார்.. புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்... 😂🤣 | Cooku With Comali Season 3

Image
புடிங்க சார்.. புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்... 😂🤣 | Cooku With Comali Season 3

எப்ப பாரு விளையாட்டு உங்களுக்கு.. 😀 | Pandian Stores | 22nd March 2022

Image
எப்ப பாரு விளையாட்டு உங்களுக்கு.. 😀 | Pandian Stores | 22nd March 2022

Valimai (Tamil) | ZEE5 Cut Official Trailer | Ajith Kumar | Yuvan Raja | Premieres 25th March 2022

Image
Valimai (Tamil) | ZEE5 Cut Official Trailer | Ajith Kumar | Yuvan Raja | Premieres 25th March 2022

Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - Mon-Fri 7:30 PM - Promo - Zee Tamil

Image
Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - Mon-Fri 7:30 PM - Promo - Zee Tamil

Why does heart attack occur? What are the causes of young heart attack deaths? | Dr. Arunkumar

Image
Why does heart attack occur? What are the causes of young heart attack deaths? | Dr. Arunkumar

🔴BREAKING:தமிழ் நாட்டில் School & Colleges விடுமுறை அறிவிப்பு|Latest News|Rain Holiday|TN Today News

Image
🔴BREAKING:தமிழ் நாட்டில் School & Colleges விடுமுறை அறிவிப்பு|Latest News|Rain Holiday|TN Today News

தமிழகத்தில் இனி இவர்களுக்கு ரூ.10,000/- பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு | TN Budget 2022-23 | TN Farmer

Image
தமிழகத்தில் இனி இவர்களுக்கு ரூ.10,000/- பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு | TN Budget 2022-23 | TN Farmer

உழவர் பெருங்குடி மக்களே பாராட்டும் வேளாண் நிதிநிலை அறிக்கையைக்...

உழவர் பெருங்குடி மக்களே பாராட்டும் வேளாண் நிதிநிலை அறிக்கையைக் கொச்சைப்படுத்தி - ஆளுங்கட்சியாக இருந்தபோது போட்ட “போலி விவசாயி”, “போலி பச்சைத் துண்டு” வேடத்தை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி செய்ய வேண்டாம்" -வேளாண் துறை அமைச்சர் திரு MRKபன்னிர் அவர்கள்.

மகளிருக்கு மாதம் ரூ.1000;எகிறும் எதிர்பார்ப்பு – தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்!

Image
மகளிருக்கு மாதம் ரூ.1000;எகிறும் எதிர்பார்ப்பு – தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்! சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18-ஆம் தேதி(இன்று) 2022-23-ஆம் நிதியாண்டுக்கான  பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றும் இதுபோன்று வேளாண் பட்ஜெட் மார்ச் 19-ஆம் தேதி (நாளை) தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்தார். 2-வது பட்ஜெட்: சபாநாயகர் தலைமையில் அன்று அலுவல் ஆய்வுக்குழு கூடி பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.  தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பிறகு தாக்கல் செய்யப்படும் 2-வது பட்ஜெட் இதுவாகும். முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதன்முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி 2021-22ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்பை நிதியமைச்சர் தியாகராஜன் அறிவித்தார். 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்: இந்நிலையில்,2022-23 ஆம் ...

இன்றைய நாளின்(18.03.2022) ராசி பலன்கள்..!

Image
இன்றைய நாளின்(18.03.2022) ராசி பலன்கள்..! மேஷம்: இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ரிஷபம்: இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது. உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண செலவு ஏற்படும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு கவலை அளிக்கும். மிதுனம்: இன்றைய தினம் உங்களுக்கு மிதமான பலன்கள் கிட்டும் தினமாக இருக்கும். அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண செலவு ஏற்படும். ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். கடகம்: இன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்டமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிம்மம்: இன்றைய தினம் எதிர்கால சிந்தனைகள் தோன்றும்....

ஸ்ரீபெரும்புதூர் அருகே நிகழ்ந்த கோர விபத்து… அரசு அதிகாரி பரிதாப மரணம்!

Image
ஸ்ரீபெரும்புதூர் அருகே நிகழ்ந்த கோர விபத்து… அரசு அதிகாரி பரிதாப மரணம்! ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல். இவர் திருவள்ளூர் மாவட்டம் உணவு பாதுகாப்பு துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேற்று (மார்ச் 17) பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் அரக்கோணம் சாலையில் வீடு திரும்பியுள்ளார். பைக் ஓயமங்கலம் அருகே சென்ற போது சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் டாரஸ் லாரியில் எதிர்பாராமல் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து ஜெயவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செங்கல்பட்டு மேம்பாலம்; இறுதிகட்ட பணிகள் தீவிரம்! திருவள்ளூர் - அரக்கோணம் சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் அதிவேகமான செல்வதும், சாலையின் ஓரங்களில் தேவையின்றி நிறுத்தப்படுவதாலும் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் ஏற்கனவே புகார் தெரிவித்து வரும் நிலையில் தற்போது அரசு அதி...

கல்லூரி  வகுப்பறையில்  மயங்கி விழுந்த மாணவி  மரணம்.. சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Image
கல்லூரி  வகுப்பறையில்  மயங்கி விழுந்த மாணவி  மரணம்.. சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தலைவாசல்  அருகே  தனியார்  கல்லூரி  வகுப்பறையில்  மயங்கி விழுந்த மாணவி  சிகிச்சை  பலனின்றி  உயிரிழப்பு. சேலம்  மாவட்டம்  ஆத்தூர்  அருகே  கீரிப்பட்டி  பகுதியை  சேர்ந்த கூலித் தொழிலாளியான  பழனிசாமி -  லட்சுமி  தம்பதியின் 19 வயது மகள்  தலைவாசல்  அருகே  உள்ள தனியார் கல்லூரியில்  பி.எஸ்.சி முதலாம்  ஆண்டு  படித்து  வந்தார்.  இந்த நிலையில்  வழக்கம்  போல் கல்லூரிக்கு  சென்ற  மாணவி  வகுப்பறையில் திடீரென  மயங்கி  விழுந்துள்ளார், இதையறிந்த  கல்லூரி  நிர்வாகம்  மாணவியை  மீட்டு  தலைவாசலில்  உள்ள  தனியார்  மருத்துவமனையில் முதலுதவி  அளிக்கப்பட்டு  பின்னர்  மேல்சிசிச்சைக்காக  ஆத்தூர்  அரசு தலைமை  மருத்துவமனையில்  சேர்த்துள்ளனர். Also Read:  மயங்கி விழுந்த பள்ளி மாணவிக்கு பேய் ஓட்டிய சம்பவம்.. கல்வராயன்மலையில் பரபரப்பு அங்கு மாணவியை பரிசோதித்த  மருத்துவர்கள்  மாணவி  ஏற்கனவே  இறந்து  விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம்  குறித்து  தகவறிந்த  தலைவாசல்  போலீசார் மாணவியின் உடலை மீட்டு, பிரேத  பரிசோதனைக்கு  அனுப்பி வைத்தனர...

எடப்பாடி வைத்த கோரிக்கை: கோபத்தை கொட்டிய அமித் ஷா

Image
எடப்பாடி வைத்த கோரிக்கை: கோபத்தை கொட்டிய அமித் ஷா அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது அதிமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எதிர்கட்சிகளை மிரட்டுவதற்காக ஆளுங்கட்சி வழக்கமாக எடுக்கும் நடவடிக்கைதானே என ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி தற்போது நிலைமையின் தீவிரத்தை புரிந்துகொண்டுள்ளாராம். எப்படியேனும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என திமுக அரசு நினைப்பதாலே மீண்டும் மீண்டும் சோதனைகளை நடத்துகின்றனர். ஏற்கெனவே உட்கட்சி பிரச்சினைகள், சசிகலா சுற்றுப் பயணம் என பல்வேறு நெருக்கடிகளுக்குள் இருக்கும் எடப்பாடிக்கு அடுத்து நம்மை குறிவைப்பார்களோ என்ற அச்சம் ஏற்பட்டதாக சொல்கிறார்கள். இதனால் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட தீர்மானித்துள்ளார். அதன் பின்னர்தான் முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரையை அழைத்துள்ளார் எடப்பாடி. பிரதமர் மோடி, அமித் ஷா இருவரையும் சந்தித்து திமுக அரசு முன்னாள் அமைச்சர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு...